ஏழே வார்த்தைகளில் சுருங்கச்சொல்லி பெரிய பெரிய கருத்துக்களை நமக்கு அளித்திட்டவர்
அய்யன் திருவள்ளுவர்.அதே போல அய்யன் சொல்ல வந்த விஷயத்தை சுருங்கச் சொன்னால் என்ன?
என்ற எண்ணமே என்னுடைய "வள்ளுவன்: என்ற் வலைப்பூ.....
1330 குறட்பாக்களுக்கும் உள்ள அர்த்தத்தை முடிந்த அளவு சுருக்கி தர உள்ளேன். இது குறள்களின்
நேரடி அர்த்தம் இல்லை என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்.
அய்யனின் தாள் பணிந்து எழுத ஆரம்பிக்கிறேன்.....
வலைப்பூவிற்க்கு வருகை புரிந்தவர்களுக்கு என் நன்றி கலந்த வணக்கம்
1 comment:
தெய்வப் புலவர் புகழ் பாடும் உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள்
கோவை விஜய்
http://pugaippezhai.blogspot.com/
Post a Comment